Categories: GALLERY

அந்த இடத்தையும் கொஞ்சம் காமிச்சுருக்கலாம்… படவாய்ப்புக்காக  கிளாமரில் எல்லை மீறும் சீரியல் நடிகை… ஹாட் கிளிக்ஸ்…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவியா.இந்த சீரியலில்தனது திறமையான நடிப்பின்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

  

தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு திடீரென விலகினார்.

சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி.

இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை பட வாய்ப்புக்காக வேண்டி இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“தங்கத்தை பார்த்தா ராதாவுக்கு புத்தி மாறிடும்”… 97 கோடி கொடுக்க வேண்டியது அவங்கதான்…. ராதாவுக்கு அம்பிகா வைத்த செக்… பரபரப்பு குற்றச்சாட்டு….!

1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…

9 minutes ago

மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…! நொறுங்கிய ஹைவோல்டேஜ் மின் கம்பம்…” நொடியில் நடந்த பயங்கர விபத்து… திக் திக் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…

14 minutes ago

சேலம் மசாஜ் சென்டர் கொடூரம்…. 250 நாட்கள் பிணவறையில் கிடந்த சடலம்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. 5 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்….!

சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…

15 minutes ago

17,000 பேருக்கு பாதிப்பு…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை…. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. சுகாதாரத் துறை பரபரப்பு அறிவிப்பு….!

தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…

20 minutes ago

“உரம் எடுக்க சென்ற கல்லூரி மாணவி….” சுற்று வளைத்து சீரழித்த நண்பர்கள்…. “அசிங்கமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் உயிரை விட்ட சோகம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…

25 minutes ago

”ஆளுக்கு ஒன்னு”…. தவெகவை வீழ்த்த திமுக – அதிமுக போட்ட ரகசிய டீல்?…. விஜய்க்கு மாபெரும் செக்… வெளியான பரபரப்பு தகவல்….!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், மாநில அரசியலில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள்…

26 minutes ago