முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங் கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்தார். இதனையடுத்து தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ரகுல் ப்ரீத்தி சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான தேவ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரகுல் பிரீத்தி சிங் என்.ஜி.கே திரைப்படத்தில் நடித்துள்ளார். கவர்ச்சி காட்டுவதில் ரகுல் ப்ரீத்தி முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ரகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனையடுத்து இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களையும் ரகுல் ப்ரீத்தி சிங் கைவசம் வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத்தி சிங் ஒரு ஃபேஷன் ஷோவில் நடந்து வந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
