தொலைக்காட்சி விளம்பர நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். கடந்த 2018 ஆம் ஆண்டு muttu mu 2 என்ற ஆல்பம் பாடலில் நடனம் ஆடி இணையத்தில் செம வைரலாக வலம் வந்தார்.
இதன் மூலமாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆல்பம் பாடல் மூலமாக மிகவும் பிரபலமான இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தெலுங்கில் வெளியான Om Bheem Bush என்ற படத்தில் நடித்து நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கவி நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் மீரா மலர்க்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தமிழில் இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட இவர் இணையத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மாடலிங் துறையிலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கின்றார். அடிக்கடி கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…
தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…
எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…
திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…
டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…