Categories: சினிமா

நிறைமாத நிலவே வா வா.. கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை பிரணிதா.. வைரலாகும் போட்டோஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான பிரணிதா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர். முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் பிரணிதா நடித்தார். தமிழில் உதயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு கார்த்தியுடன் சகுனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் பிரணிதா நடித்துள்ளார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு பிரணிதா நித்தின் ராஜ் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இப்போது பிரணிதா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். நிறை மாத கர்ப்பிணியான பிரணிதாவுக்கு சமீபத்தில் தான் வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குதிக்கின்றனர்.

#image_title

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago