அடடே…! சந்திரமுகி படத்தில் நடித்த குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா…? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஆவணி 25, 2025

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அத்திந்தோம் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அத்திந்தோம் பாடலில் பிரஹர்ஷிதா ஸ்ரீனிவாசன் என்ற சிறுமி நடித்திருப்பார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரஹர்ஷிதா அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. 2021 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இப்போது சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

   

இவரது லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அத்திந்த்தோம் பாடலில் குட்டி பாப்பாவாக நடித்த சிறுமியா இது? என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Praharshetha (@simply_bommi)