கடற்கரையோரம் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா… ரசிகர்களை வசீகரிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on டிசம்பர் 26, 2024

Spread the love

கடந்த 200 5ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் தற்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

   

 

இறுதியாக இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயக்குனரோடு காதல் வயப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார்.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.