Categories: சினிமா

நடுரோட்டில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

Spread the love

கடந்த 200 5ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் தற்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

இறுதியாக இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயக்குனரோடு காதல் வயப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார்.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

6 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

11 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

12 minutes ago

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

22 minutes ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

23 minutes ago

நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…

24 minutes ago