லோ நெக் ட்ரெஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை பூனம் பாஜ்வா… வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் (உள்ளே).

லோ நெக் ட்ரெஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை பூனம் பாஜ்வா… வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் (உள்ளே).

நடிகை பூனம் பாஜ்வா.., பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்தவர் இவர். மேலும், மாடலிங் துறை மூலமாக தான் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. நடிகை பூனம் பாஜ்வா முதலில் நடித்தது தெலுங்கு சினிமாவில் தான். தெலுகு படத்தின் தமிழில் இயக்குனர் ஹரி இயக்கிய “சேவல்” படம் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இவர்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் படங்களில் கதாநாயகியை நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்த இவர் “குப்பத்து ராஜா” போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மேலும், எப்போது ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் இவர். இவரின் புதிய புகைப்படங்கள் சில ரசிகர்களை சுண்டி இழுத்துளளது…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Archana