Categories: சினிமா

ஓவர் கிளாமர் லுக்கில் ஹோலி கொண்டாடிய நடிகை பூனம் பஜ்வா.. ஜொள்ளுவிடும் இளசுகள்..!

Spread the love

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் பூனம் சிங் பஜ்வாயின் தந்தை அமர்ஜித் சிங் பஜ்வா, தாயார் ஜெயலட்சுமி பஜ்வா ஆவார். பூனமின் தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரியாக பதவி வகித்தவர் ஆவார்.

நடிகை பூனம் பஜ்வா, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார். பின் தனது கல்லூரி படிப்பை சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார்.

மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், அதற்காக கடுமையான முயற்சிகள் எடுத்தார். அதன் பயனாக ஒரு சில விளம்பர படத்தில் மாடலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா.  இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் தற்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

இறுதியாக இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயக்குனரோடு காதல் வயப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார்.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

31 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

33 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

38 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

40 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

52 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

55 minutes ago