#image_title
கருப்பு நிற உடையில் பூனம் பாஜ்வா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாஜ்வா. முதன்முதலாக பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
புதிய நடிகைகளின் வரவால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த பூனம்பாஜ்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழில் ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர் பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை 4, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பூனம் பாஜ்வா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். இந்த புகைப்படங்கள் அனைத்துமே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
இதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…