Categories: சினிமா

50 வருஷமா அது இல்லாம நான் வாழ்ந்து இருக்கேன்.. ஆனால்.. கமல்ஹாசன் சொன்ன விஷயம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பால் மக்கள் மனதில் நினைத்து நிற்கிறார். பொதுவாக கமல்ஹாசன் ஏற்று நடிக்கும் வேடங்கள் வித்தியாசமாக இருக்கும். பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை கமல்ஹாசன் தன்வசம் ஆக்கியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, உலகம் சுற்றும் வாலிபன், 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, என்னால் கடவுள் இல்லாமல் வாழ முடியும் . 50 வருடங்களாக அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது கருத்தை எனது நண்பர்கள் ஏற்றுக் கொள்ளலாம், நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால் நான் நிச்சயமாக சொல்கிறேன். கடவுள் இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் மக்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. முடிந்தால் நான் ஒரு எட்டு மணி நேரம் சமாளிப்பேன். அந்த நேரம் தான் நான் மக்களைப் பற்றி கனவு காண்கிறேன். ஏனென்றால் நான் அந்த நேரம் தூங்குவேன். மக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

9 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

9 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

9 மணத்தியாலங்கள் ago