தாறுமாறான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு.. சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட பூனம் பாஜ்வா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஆனி 8, 2024

Spread the love

நடிகை பூனம் பாஜ்வா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.

   

 

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூனம் பாஜ்வா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.

பின்னர் வாய்ப்பு குறைய சினிமாவிலிருந்து விலகி இருந்த பூனம் பாஜ்வா மீண்டும் ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் மூலம் ரீentry கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது படு கிளாமராக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.