Connect with us

கருப்பு நிற உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை பார்வதி நாயர்.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் கிளிக்..!

CINEMA

கருப்பு நிற உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை பார்வதி நாயர்.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் கிளிக்..!

நடிகை பார்வதி நாயர் கவர்ச்சியான உடையில் போட்டோ சூட் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. மலையாள சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

   

 

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தமிழில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் மீண்டும் மலையாள சினிமாவிற்கு போய்விட்டார். மலையாளம் மட்டும் இல்லாமல் கன்னட படங்களிலும் நடித்து வருகின்றார் பார்வதி நாயர்.

மலையாளத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட பார்வதிக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு படங்கள் அமையவில்லை. திரைப்படத்தை தாண்டி மாடலிங் துறையில் கலக்கி வரும் பார்வதி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .

தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் அவர் போட்டோ சூட் எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top