Categories: சினிமா

கோடி கோடியா கொட்டினாலும் அந்த படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன்.. ரசிகர்களை வியக்க வைத்த நடிகை நித்யா மேனன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ, காஞ்சனா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் கூட படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பழமொழி திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நித்யா மேனன் அவர் எப்படி படத்தை தேர்வு செய்கிறார் என்பதை குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அதில், நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் பிடிக்க வேண்டும், அதனை அனைவரும் விரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருநாளும் படங்களை நான் தேர்வு செய்தது கிடையாது.

நான் தேர்வு செய்யக்கூடிய கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் மட்டுமே போதும். கோடி கோடியாய் கொட்டி பிரம்மாண்ட செலவில் தயாராகும் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் ஏற்று ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதே சமயம் சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் அந்த வாய்ப்பையும் விடமாட்டேன் என்று நித்யா மேனன் ஓபன் ஆக பேசியுள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நித்யா மேனனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

52 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

55 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

1 மணத்தியாலம் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

2 மணத்தியாலங்கள் ago