Categories: சினிமா

‘இதுக்கு மேல வேற என்ன நான் கேக்க போறேன்’… கணவர் மற்றும் மகன்களுடன் நடிகை நயன்தாரா வெளியிட்ட வீடியோ வைரல்..

Spread the love

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9skin என்ற கம்பெனி ஒன்றையும் புதிதாக தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி பிசினஸ் , சினிமா என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் இன்ஸ்டா கணக்கு ஒன்றை தொடங்கினார். தற்பொழுது இதில் அவர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த திரிஷா..!” வதந்தி பரப்புபவர்களுக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி..!

திரிஷா குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஆவேசமான பதிவு குறித்து…

35 seconds ago

“திருமணம் பயமாக இருக்கிறது..!” நீயா நானா மேடையில் இளைய தலைமுறையினர் வெளிப்படுத்திய அதிர்ச்சி உண்மைகள்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில், "திருமணம் கட்டாயம் அனைவரும் செய்துகொள்ள வேண்டும்" மற்றும் "திருமணம் செய்துகொள்ளப் பயமாக…

3 minutes ago

தொப்பையை குறைக்க இனி ஜிம் போகவேண்டாம்… தினமும் ஒரு ஸ்பூன் ‘இந்த’ லேகியம் சாப்பிடுங்க… 15 நாள்ல நடக்கும் மாற்றத்தைப் நீங்களே பாருங்க… !!!

பூண்டு லேகியம் என்பது நமது பாரம்பரிய மருத்துவத்தில் செரிமானத்தை சீராக்கவும், ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு எளிய…

5 minutes ago

மிக்ஸி பிளேடு மழுங்கிவிட்டதா?.. புதிய பிளேடு வாங்குவதற்கு முன் இந்த 1 ரூபாய் ட்ரிக்கை டிரை பண்ணுங்க… 2 நிமிஷத்துல புதுசு போல மாறும்…!!!

மிக்ஸி பிளேடுகளின் கூர்மையை மீட்டெடுக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டு முறைகள் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு ஆய்வின்படி…

15 minutes ago

இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்… சனி – குரு சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு ‘குபேர யோகம்’ ஆரம்பம்… அந்த அதிர்ஷ்ட ராசி நீங்களா பாருங்க…!!!

2026 மே 17 அன்று நிகழவிருக்கும் சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள், ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.…

25 minutes ago

“இனி வாய்ப்பே இல்லை”… விஜய்க்கு கதவை மூடிய ஆளுநர் மாளிகை… தவறு மேல் தவறு செய்த விஜய்… அவ்வளவு தான் முடிச்சிவிட்டுங்க போங்க…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…

38 minutes ago