Categories: சினிமா

விஜய் முதன்முதலில் திருமணம் செய்யவிருந்தது சங்கீதாவை கிடையாதாம்… இவரைத்தானாம்… உண்மையை போட்டுடைத்த பிரபலம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறா.ர் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்  பிரபல இயக்குனர் எஸ் ஏ  சந்திரசேகரரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனது தந்தையின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த நடிகர் விஜய், தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இவரின் மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்காமல் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

இவர் இயக்குனர்களுக்கான பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை கூட நேற்று சத்தமில்லாமல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி நடிகர் விஜயின் திரை வாழ்க்கையும் , குடும்ப வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் விஜய் சங்கீதா பிரிந்து விட்டனர் என்ற செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏனெனில் விஜய் சம்பந்தப்பட்ட பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவி கலந்து கொள்ளாதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி விஜயும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அப்படி இந்த சந்திப்பும் காதலும் ஏற்படாமல் இருந்திருந்தால்,  விஜய்யின் தாய் சோபாவின் தம்பி சுரேந்திரன் மகளை தான் திருமணம் செய்து கொண்டு இருப்பாராம்.

அவரை தான் முதலில் விஜய்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்திருந்ததாகவும், ஆனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் காதல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்ததாகவும் தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

53 minutes ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

58 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

60 minutes ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

1 மணத்தியாலம் ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

1 மணத்தியாலம் ago