Categories: சினிமா

‘தயவு செஞ்சு Family – அ விட்ருங்க.. என்ன நெனைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு’… பிக் பாசிலிருந்து வெளிவந்த ஐஷு வெளியிட்ட பதிவு வைரல்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  இவர்களைத் தொடர்ந்து  5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி, ஐஷு   என 8 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் இந்த வாரம் கானா பாலா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்களில் மாயா gang -ல் சேர்ந்து தனது பெயரை  முழுவதுமாக கெடுத்துக் கொண்டவர் தான் ஐஷு. மேலும் இவர் நிக்சனுடன் விளையாடிய காதல் விளையாட்டும் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது.

இவர்கள் பிக் பாஸ் வீட்டில் குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்டது,  இதைத்தொடர்ந்து ஐஷு வேட்டி அணிந்திருக்க அதை சரிசெய்ய நிக்சன் முழங்கால் வரை தூக்கி கையை விட்டு சரி செய்தது என பல எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இப்படி ஒரு பக்கம் நிக்சனின் சேர்க்கை, மறுபுறம் மாயா gang உடன் சேர்க்கை என ரசிகர்களின் வெறுப்பை மொத்தமாக சம்பாதித்தார் ஐஷு.

இதனால் அவர் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் முதன் முதலாக ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மொத்தமாக மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் ‘மீன்’… ஆழ்கடலில் இருந்து வெளிவந்த விசித்திர உயிரினங்கள் மிரளவைக்கும் வைரல் வீடியோ…!

கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…

13 minutes ago

“எமனுக்கே சவால்!” சாகசமா? தற்கொலை முயற்சியா? ஆக்ரோஷமாகப் பாயும் நைல் நதியில் அசால்ட்டாக மிதக்கும் நபர்: மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…

20 minutes ago

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

32 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

38 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

41 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

43 minutes ago