தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். மலையாள நடிகை ஆன இவர் தமிழில் ஒரு நாள் இரு கனவு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக அறிமுகமானார்.
அதன் பிறகு ஆட்டநாயகன் மற்றும் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் டமால் டுமீல், சத்யா, சீதக்காதி மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த பீட்சா மற்றும் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்யா நம்பீசன்.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…
விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…
பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…
கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், விஜய் 5 ஆண்டுகளுக்குச் சிக்கலின்றி ஆட்சி அமைக்க உதவுவதாகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
"தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை" என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…