Categories: சினிமா

நடிகை நவ்யா நாயருக்கு திருமணமாகி, இவ்ளோ பெரிய மகன் இருக்காரா..? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…

Spread the love

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர்.

இவர் தமிழில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானார்.

மேலும் பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழைக் காட்டிலும் தாய்மொழியான மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து  அசத்தியுள்ளார்.

2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்த அவர், இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

     

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நவ்யா நாயர். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது மகனின்  பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

5 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

24 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago