#image_title
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நபா நடேஷ். இவர் மாடலிங் துறையில் முதன் முதலில் கால் பதித்து இதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்பொழுது சினிமா துறையில் கலக்கி வருகிறார். தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்திலும் திரைப்படங்களில் நடித்துநல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சோசியல் மீடியாவில் இவருக்கென்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கன்னடத்தில் 2015 இல் வெளியான வஜ்ரகயா என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் நன்னு தோச்சுகுண்டுவதே என்ற திரைப்படத்தின் மூலம் 2018ல் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த இவருக்கு 2019 இல் வெளியான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இவரை அவரது ரசிகர்கள் ‘ஐஸ்மார்ட் பியூட்டி’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். 2021ல் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் சோனு சூட் இணைந்து நடித்த அல்லுடு அதர்ஸ் படத்தில் நபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட ஹாட் லுக் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…