Categories: சினிமா

முகம் முழுவதும் முத்தக்கறை லிப்ஸ்டிக் அடையாளங்கள்… மிர்ணாள் முகத்தில் இப்படி முத்த மழை பொழிந்தது யாரோ…?

Spread the love

இந்திய சினிமாவில் மிருணாள் தாகூர் ஒரு முன்னணி நடிகையாக ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக சீதாராமம் படத்தில் நடித்த பிறகு மிருணாளுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது ஹாய் நானா என்ற படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் மிருணாள் சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர். அதில் மிருணாள் முகம் முழுவதும் முத்தமிட்ட லிப்ஸ்டிக் மார்க் காணப்படுகிறது, மிருணாள் வெளியிட்ட இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன இது என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள், யார் இப்படி மிருணாள் முகம் முழுக்க முத்தமழை பொழிந்தது என்று அதிர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.

Elango

Recent Posts

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

6 minutes ago

குஷியோ குஷி… ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு…. காலையிலேயே CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் குட் நியூஸ்….!

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…

10 minutes ago

3 மடங்கு லாபம் தருவதாக கூறி ரூ.8000 கோடி மோசடி… முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட வழக்கில் வெளியான அதிரடி ட்விஸ்ட்… அம்பலமான பகீர் பின்னணி…!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…

14 minutes ago

BREAKING: உடையும் அதிமுக?…. ஒரே நேரத்தில்  7 MLA-க்கள் ராஜினாமா….. இபிஎஸ் தலையில் பேரிடி… காலையிலேயே பெரும் பரபரப்பு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 7 சட்டமன்ற…

14 minutes ago

“அப்பா என்னை விட்டுடு ப்ளீஸ்”… 13 வயது மகளை கை, கால்களை கட்டி கதற கதற… தந்தை செய்த உச்சகட்ட கொடூரம்… இறுதியில் நடந்த அந்த சம்பவம்…!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல்…

22 minutes ago

உஷார்! உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வரலாம்… வடமாநில கும்பலின் மார்பிங் மிரட்டலுக்கு பலியான 20 வயது இளைஞர்… வெறும் 3000 ரூபாய் கடனுக்கு இப்படியா…!

ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

31 minutes ago