சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் காதல் வயப்பட்டவராக பரவலாக கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை மிருணாள் தாகூர். விரைவில் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் வைரலானது. இந்நிலையில் தனது காதல் குறித்து நடிகை மிருணாள் தாகூர் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
தனது காதல் குறித்து மிருணாள் தாகூர் கூறியதாவது, நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் என்னுடைய காதலை அவர் ஏற்க மறுத்துவிட்டார். நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னுடைய குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடைய காதலை அவர் பிரேக் செய்து விட்டார். அந்த விஷயம் அப்போது எனக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை தந்தது என்று மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் தனுஷ் எனக்கு சகோதரரை போன்றவர் என்று மிருணாள் தாகூர் கூறியதாகவும் இணையத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…
குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…