43 வயசிலும் ஹீரோயின் மாதிரி இருக்கீங்களே.. சிம்புவுடன் சரவணன் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

By admin on வைகாசி 30, 2024

Spread the love

பிரபல நடிகையான மேக்னா நாயுடு தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் ரிலீசான சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேக்னா நாயுடு அறிமுகம் ஆனார்.

குட்டி படத்தில் தனுஷ் உடன் ஆட்டம் போட்ட நடிகை மேக்னா நாயுடு.! தற்பொழுது  எப்படி உள்ளார் பருங்கள். | Tamil360Newz

   

அதன் பிறகு டி ராஜேந்திரனின் வீராசாமி படத்தில் மும்தாஜ் உடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர் பிரசாந்தின் ஜாம்பவான் சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன் ஆகிய படங்களில் மேக்னா நாயுடு நடித்துள்ளார். தனுஷ் உடன் குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலுக்கு மேக்னா குத்தாட்டம் போட்டார்.

   

Meghna Naidu Luis Miguel Reis Marriage Secret STR Simbu Saravana Yogi Babu  Dharma Prabhu | Galatta

 

முன்னதாக 1999-ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீசான பிரேம சாக்க்ஷி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் மேக்னா தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த சில ஆண்டுகளாக வங்காளம் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் மட்டும் மேக்னா நடித்து வருகிறார். இப்போது மேக்னாவுக்கு 43 வயது ஆகிறது.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்.. தனுஷ் பட நடிகையை ஞாபகம் இருக்ககா?.. வைரலாகும் புகைப்படம்.. | Meghna Naidu Latest Post Get Viral

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மேக்னா அவ்வபோது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை மேக்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சரவணன் படத்தில் சிம்புவுடன் நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்.. தனுஷ் பட நடிகையை ஞாபகம் இருக்ககா?.. வைரலாகும் புகைப்படம்.. | Meghna Naidu Latest Post Get Viral