Categories: சினிமா

மகனை விட அம்மாவுக்கு இத்தனை வயசு குறைவா..?  ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை குறித்து வெளியான பகீர் தகவல்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியலில் ஹீரோவாக தொகுப்பாளர் தீபக் நடித்து வருகிறார். இவர் வரும் திருமதி செல்வம் மற்றும் தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில்  நடித்து ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்காமல் இருந்த இவர் மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கின்றார். இந்நிலையில் இந்த சீரியலில் தீபக் அம்மாவாக கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணா என்பவர் நடித்து வருகின்றார். தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்தான ஷாக்கிங் தகவல் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை மீரா கிருஷ்ணனுக்கு , இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் தீபக்கை விட 8 வயது குறைவாம்.   நடிகை மீரா கிருஷ்ணா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொக்கிஷம் என்ற சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி, அன்புடன் குஷி, அருந்ததி, இரட்டை ரோஜா, சித்தி 2 உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான கார்த்திகை தீபம் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். தற்பொழுது 44 வயதாகும் நடிகர் தீபக்கிற்கு  36 வயதான நடிகை மீரா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Begam

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

48 seconds ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

5 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

9 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

14 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

21 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

33 minutes ago