Connect with us

CINEMA

இவ்ளோ இறக்கமா…? லோ நெக் உடையில் மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் ‘வழக்கு எண் 18\9’ பட நடிகை…

தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை மனிஷா யாதவ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/19  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அடுத்ததாக தமிழில் இவர் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

 

இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், கொஞ்சம் விமர்சனங்களையும் பெற்றார். அதன் பிறகு ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028, ஒரு குப்பை கதை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.  நடிகை மனிஷா யாதவ் தொழிலதிபரான வர்னித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மனிஷா யாதவ்.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் லோ நெக் மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top