அட என்னப்பா சொல்றீங்க, இந்த பாட்டு எல்லாம் மம்தா மோகன் தாஸ் பாடிய பாட்டு தானா?.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

By Nanthini on மார்கழி 18, 2024

Spread the love

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மம்தா மோகன் தாஸ். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக விளங்குகின்றார். இவர் முறையாக கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிலப்பதிகாரம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

Mamta Mohandas who returned to Tamil cinema | தமிழ் சினிமாவுக்கு மீண்டும்  வந்த மம்தா மோகன்தாஸ்

   

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஓராண்டிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்கு பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் இவ்வாறு அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். தமிழிலும் விஷால் நடிப்பில் வெளியான இனிமை மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் மம்தா மோகன்தாஸ் பாடிய பாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டு ஞாபகம் இருக்கா.. அந்த நடிகை இப்போது எப்படி  இருக்காங்கனு பாருங்க! | Daddy Mummy Veetil Illa song actress Zabyn Khan  latest photos trending ...

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்தில் இடம்பெற்ற “டாடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாருமில்லை” என்ற பாடலை யுவன் இசையில் மம்தா மோகந்தாஸ் அற்புதமாக பாடி அசத்தியிருப்பார்.

🌈🧡eppo nee enna pappa song WhatsApp status eppa da 👀 enna pappa lyrics  tamil girls love songs 😇✨ - YouTube

அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியான காளை திரைப்படத்தில் இடம் பெற்ற காளை காளை அடங்காத காளை என்ற பாடலை பாடியவர் மம்தா மோகன்தாஸ் தான்.

Watch Goa (Tamil) (Tamil) Full Movie Online | Sun NXT

அடுத்து கோவா படத்தில் யுவன் இசையில் இடைவாழை என்ற ரொமாண்டிக் பாடலையும் மம்தா மோகந்தாஸ் பாடியுள்ளார்.