பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர்தான் மாளவிகா மோகனன். இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தற்போது யுத்ரா என்ற ஹிந்தி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார். மலையாள நடிகை ஆன இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கிரங்கடித்து வருகின்றார். யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜாசாப் படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்து வருகின்றார்.
இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமர் உடையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…