Connect with us

Tamizhanmedia.net

கொஞ்சம் எட்டிப் பார்த்தா மொத்தமும் தெரியும் போலையே.. 43 வயசுல கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத மாளவிகா..!!

CINEMA

கொஞ்சம் எட்டிப் பார்த்தா மொத்தமும் தெரியும் போலையே.. 43 வயசுல கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத மாளவிகா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா மேனன். இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் , அய்யா, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கிளாமரில் ரசிகர்களை மிரட்டி வந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற இவர் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கிளமெரில் 43 வயதில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் புகைப்படங்களை அண்மையில் பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More in CINEMA

To Top