கிளாமர் குயினாக வலம் வரும் 90’s கனவுகன்னி மாளவிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By admin on சித்திரை 15, 2024

Spread the love

நடிகை மாளவிகா கடந்த 1999-ஆம் ஆண்டு ரிலீசான உன்னைத்தேடி என்ற படத்தின் மூலமாக திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

   

நாட்கள் போக போக பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒரு பாடலுக்கு ஆடியும், கெஸ்ட் ரோலில் நடிக்கவும் செய்தார். மாளவிகா டான்ஸ் ஆடிய வால மீனுக்கு பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

   

 

விஜயின் குருவி உட்பட படங்களில் அவர் நடித்துள்ளார். 44 வயதிலும் வெறித்தனமான ஒர்க் அவுட், யோகா என் இறங்கி விட்டார்.

தற்போது மாளவிகா தனது லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மாளவிகா ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றார்.

#image_title