#image_title
90’ஸ்களில் பிரபல நடிகையாக வளம் வந்த மாளவிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா இவரது இயற்பெயர் ஸ்வேதா கொன்னூர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தெலுங்கில் தீவின்சந்தி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தார்.
அஜித், முரளி கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். தமிழில் பல முன்னணி ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்த இவர் தொழிலதிபரான சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா மோகன் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…