மொட்டை மாடி போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியனையே ஓரம்கட்டிய நடிகை மடோனா… எல்லை மீறும் ஹாட் கிளிக்ஸ்…

By Begam

Updated on:

கேரளாவில் பிறந்து வளர்ந்து,  ‘பிரேமம்’ திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன். அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

   

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள்  சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரில் இறங்கி கலக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் லுக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.