பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன்.
அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அந்த படங்கள் அனைத்துமே இவர் ஹோம்லி கேலாக தான் நடித்திருப்பார்.அதனாலயே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. ஆனால் தற்போது இவர் அவ்வளவு அதிகமாக படங்களில் நடிப்பதில்லை.
இன்னும் சொல்லப் போனால் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரில் இறங்கியுள்ளார்.
.அவ்வகையில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான லுக்கில் மடோனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…