தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.
அப்படி சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமான ஜனனி அதனை தொடர்ந்து ஆயுத எழுத்து,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார்.
இடையே சிறிது காலம் காணாமல் போன ஜனனி தற்போது முகம் மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது ஓவர் கிளாமர் காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…