திறந்த மனசா இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா..? மாராப்பை விலக்கி மொத்தத்தையும் காட்டும் நடிகை மாளவிகா மோஹனன்.. ஹாட் போட்டோஸ்..

By Begam

Updated on:

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர்.

   

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடிப்பில் தங்கலான் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா மோஹனன். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது  மாராப்பை விலக்கி மொத்த அழகையும் காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு இணையதளமே சூடாகி கிடக்கிறது.