சேலை விலக.. அது தெரிய.. ஹாட் லுக்கில் நடிகை லாஸ்லியா… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்…

By Begam on மார்கழி 24, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

   

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

 

அதன் பிறகு  கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது இவர் சேலையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.