Categories: சினிமா

மலேசியாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்… கொதித்துப் போன இயக்குனர் – திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்ட கும்கி பட நடிகை லட்சுமி மேனன்!

Spread the love

தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் கும்கி கொம்பன் ரெக்க பாண்டியநாடு என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ரக்சிதா மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மலேசியாவில் நடந்து வரும் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகை லட்சுமி மேனன் தினமும் சரியான நேரத்துக்கு வருவதில்லை. அவருக்கு இஷ்டப்பட்ட நேரத்தில் வந்திருக்கிறார். லட்சுமி மேனன் இப்படி தாமதமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது குறித்து இயக்குனர் பலமுறை அவரிடம் சொல்லி எச்சரித்து இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாத லட்சுமி மேனன் படப்பிடிப்புக்கு சரியாக வரவே இல்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த படத்தின் இயக்குனர் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் ரக்சிதா ஒருவர் மட்டுமே போதும். நீங்கள் இந்த படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டாம் என்று கூறி லட்சுமி மேனனை அந்த படத்தில் இருந்தே நீக்கி விட்டாராம். அதனால் அவர் அந்த படத்தில் நடிக்காமல் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

1 minute ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

7 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

19 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

26 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

48 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

52 minutes ago