இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கூகுள் பே போன்பே உள்ளிட்டவை மூலம் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இண்டர்பேஸ்) டிஜிட்டல் பணி பரிவர்த்தனை பரவலாக நடந்து வருகிறது. மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையாக யுபிஐ இருந்து வருகிறது. இந்நிலையில் உலக அளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
2024 – 25 நிதியாண்டில் 12,930 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளுடன் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 3,740 கோடி பரிவர்த்தனைகளுடன் பிரேசில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. மேலும் உலக அளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை 49 சதவீதம் பங்கை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…