#image_title
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி . இளம் நடிகையாக இருக்கும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தெலுங்கில் ‘உப்பென்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
புச்சிபாபு இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் தனது கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பிறகு லிங்குசாமி மற்றும் ராம் பொத்தினேனி கூட்டணியில் வெளியான இயக்கத்தில் ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். பின்னர் பங்கா ராஜூ, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்தார்
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதேபோன்று தமிழிலும் கால்பதிக்க ரெடியாகியுள்ளார் அம்மணி. அதன்படி தற்பொழுது இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் குட்டை பாவாடையில் வெளியிட்ட ஹாட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…