Connect with us

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

CINEMA

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கியாரா அத்வானி. அலியா அத்வானி என்ற தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றிக் கொண்டார்.

   

 

கியாரா அத்வானி கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவரை எல்லா மொழி ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்த திரைப்படம் என்றால் அது எம் எஸ் தோனி தி அன் டோல் ஸ்டோரி.

பின்னர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்தார். பின்னர் மீண்டும் பாலிவுட்கே சென்று விட்டார். அங்கு பிரபல நடிகையாக வளம் வந்த இவர் அர்ஜுன் ரெடி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார்.

இந்த திரைப்படம் அவரை இந்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக மாற்றியது. சமீபத்தில் தான் தனது நீண்ட காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிறத்தின் வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்னது இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top