Categories: சினிமா

கிளாமரில் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி.. அரைகுறை ஆடையில் ஹாட் போட்டோ ஷூட்..!!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன . அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்தி  இருந்தார்.

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம். இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது குட்டையான முறையில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

6 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

12 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

17 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

26 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

51 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

58 minutes ago