Categories: CINEMA

இறுக்கமான உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி ஷெட்டி….. வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன .

அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார். அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம். இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

39 mins ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

1 hour ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

2 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

2 hours ago

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

3 hours ago

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

3 hours ago