தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கீர்த்தி ஷெட்டி. கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த இவருடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.
அம்மா பேஷன் டிசைனிங் துறையில் வேலை செய்துள்ளார். மும்பையில் செட்டிலான கீர்த்தி ஷெட்டி மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார்.
அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது. சூப்பர் 30 என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார்.
தமிழில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தை கொஞ்சம் மாற்றி உப்பண்ணா என்ற பெயரில் எடுத்தார்.
அந்தப் படத்தில் இவர் நடித்திருந்தார். பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரையில் தீ வாரியார் என்ற திரைப்படம் மூலம்தான் இவர் நடிகையாக அறிமுகமானார். லிங்குசாமி இயக்கிய இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டிலும் வெளியானது.
அதனைப் போலவே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய தி கஸ்டடி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இதனைத் தவிர சில மலையாள திரைப்படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
தினம்தோறும் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருவது வழக்கம்.
அதன்படி தற்போது அவர் ரசிகர்களை மயக்கும் வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…