தனுஷ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அபர்ணா பிள்ளை. தனது முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். இளம் வயதிலயும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியை தயாரித்துள்ளார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார். இதுவரை நான்கு தமிழ் திரைப்படங்களிலும் ஒரே ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ள இவரால் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.
அதன் பிறகு நடிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். தற்போது அபர்ணா பிள்ளை ஒரு நடனப் பள்ளியை வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக…
திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும்…