தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையும் ஆவார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கிய தப்பி பிழைக்கும் திரைப்படமான அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இவர் தும்பாவில் முன்னாடி நடிகையாக நடித்த பிறகு பெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதை பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கீர்த்தி பாண்டியன் தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த வருடம் நடிகர் அசோக் செல்வனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் இருவரும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருக்கும் கீர்த்தி பாண்டியன் இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
தினந்தோறும் தொடர்ந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வரும் கீர்த்தி பாண்டியன் தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…