Connect with us

நீச்சல் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டும் நடிகை கீர்த்தி பாண்டியன்… வைரலாகும் பழைய புகைப்படங்கள்….

GALLERY

நீச்சல் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டும் நடிகை கீர்த்தி பாண்டியன்… வைரலாகும் பழைய புகைப்படங்கள்….

தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு வெளியான வில்லா 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன்.

   

தொடர்ந்து இவர் சூது கவ்வும், பீட்ஸா 2 வில்லா, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே, நிஜமெல்லாம் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள அசோக் செல்வன், சமீபத்தில் நடித்த ‘போர்த்தொழில்’, சபாபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன்.

நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகள் தான் இந்த கீர்த்தி பாண்டியன். இவரும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக களமிறங்கி கலக்கியுள்ளார். தற்பொழுது இவர்களிருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது திடீரென இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More in GALLERY

To Top