#image_title
சீரியல் நடிகையான கண்மணி மனோகரன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சீரியல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் சேலையில் வலம் வருகிறார்கள். ஆனால் திடீரென்று சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விடுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. அதிலும் பாரதிகண்ணம்மா சீரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது.
இந்த சீரியலில் நடித்து அறிமுகமானவர்தான் கண்மணி மனோகரன். இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தி வந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து பெரிதாக எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கண்மணி அவ்வபோது நான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…
தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…