#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. சின்னத்திரை சினிமாவில் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தினமும் கதை விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. சிறகடிக்க சீரியல் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் ப்ரீத்தா முத்துவின் தம்பி மனைவி ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலிலும் கதாநாயகண் விக்ரமுக்கு தங்கையாக பிரீத்தா நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தா அவ்வபோது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் சென்னை தி நகரில் இருக்கும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று பிரீத்தா ஷாப்பிங் செய்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான விதவிதமான ஆடைகள் இந்த கடையில் கிடைப்பதாக பிரீத்தா கூறியுள்ளார். மேலும் அந்த கடையில் இருக்கும் ஆடைகள் ஆஃபரில் கிடைக்கும் என கூறியுள்ளார். பிரீத்தா பகிர்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…