நடிகை கனிகா.., மாடல் அழகியாக இருந்து பின் சினிமா நடிகையாக மாறியவர் தான் இந்த கனிகா. ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்துவிட்டு தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் நடிகை கனிகா. இயக்குனர் சுசி கணேசன் ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கனிகா அவர்கள். அதன்பின் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப், டேன்சர், ஓ காதல் கண்மணி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா.
இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பரிச்சியமான நடிகையாக மாறிவிட்டார் நடிகை கனிகா அவர்கள். தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், குரல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை கனிகா.
அதுமட்டுமில்லாமல், சச்சின், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவரும் நடிகை கனிகா தான்.
நடிகை கனிகாவுக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கனிகா.
சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கனிகா.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…
நடிகை அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திகேயன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம்…