Categories: சினிமா

ஜெயம் ரவி பட நடிகையா இது?… கையில் 2 குழந்தைகளுடன் ஆளே அடையாளம் தெரியாம மாறீட்டாங்களே..!!

Spread the love

இந்திய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காம்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார்.தனது முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. தமிழில் 2005 ஆம் ஆண்டு இதய திருடன் என்ற திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிரபலமடைந்தது. இவர் தனது முதல் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பிறகு ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ராஜாதி ராஜா, 2011 ஆம் ஆண்டு காசேதான் கடவுளடா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார்.ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் 2014 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் தனது கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அவர் தனது கணவருடன் 11வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வர அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

5 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

25 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago