கொள்ளை அழகில் ஆளை மயக்கும் காஜல் அகர்வால்.. இணையத்தை கலக்கும் ஹாட் கிளிக்ஸ்..!!

By admin on ஆடி 14, 2024

Spread the love

பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2008-ஆம் ஆண்டு பரத் குஷ்பு நடிப்பில் ரிலீசான பழனி திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.

​காஜல் அகர்வால்

   

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ளார். விஜயின் துப்பாக்கி, கார்த்தியின் நான் மகான் அல்ல, சூர்யாவின் மாற்றான்,அஜித்தின் விவேகம், தனுஷின் மாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் காதலர்கள் நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கௌதம் என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

   

​போட்டோஷூட்

 

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்துக் கொண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் பகவந்த் கேசரி, ஹிந்தியில் உமா உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது மகனையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட்டான காஜல் அகர்வால் தனது மகனை பார்த்துக் கொள்வதற்காக படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

​கமல் படம்

இப்போதும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் டிரெடிஷன் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி போட்டோஸை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

kajal agarwal